கோப்புப் படம் 
செய்திகள்

செஞ்சிட்டாப் போச்சி : அட்லியின் டிவிட்டுக்கு காரணம் என்ன?

இயக்குநர் அட்லி மீண்டும் நடிகர் விஜயை இயக்குவாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவரது டிவிட் ஒன்று வைரலாகியுள்ளது.

DIN

இயக்குநர் அட்லி மீண்டும் நடிகர் விஜயை இயக்குவாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவரது டிவிட் ஒன்று வைரலாகியுள்ளது. 

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணயுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இதற்கிடையில், அமேசான் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், “கற்பனை செய்து பாருங்கள் ராயப்பன் கதையினை மட்டுமே வைத்து முழுப்படம் எடுத்தால்” என்று பதிவு போட்டிருந்தது. இந்தப் பதிவினை பகிர்ந்த அட்லி, “செஞ்சிட்டாப் போச்சி...” என ராயப்பன் ( பிகில் பட கதாப்பாத்திரம்) பாணியிலேயே பதில் கூறியுள்ளார்.

அட்லியின் இந்த டிவிட் தற்போது வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டார்ஜிலிங் நிலச்சரிவு: உயிரிழப்பு 14 ஆக உயர்வு - தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்தது!

மனமே நலமா? ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

ஓடிடியில் தி கேம்!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்! | DMK | Chennai | MK Stalin

இருள் நிலவு... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT