செய்திகள்

‘டான்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் மற்றும் லைகா நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவான டான்  திரைப்படம்  கடந்த மே-13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது அப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

டான் வெளியாகி 12 நாள்களே ஆன நிலையில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT