செய்திகள்

விஜய் ஆண்டனி & அருண் விஜய் நடிக்கும் அக்னிச் சிறகுகள் பட டீசர்

விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், நாசர் போன்றோர் நடித்துள்ள படம் - அக்னிச் சிறகுகள்.

DIN

எம். நவீன் இயக்கியுள்ள அக்னிச் சிறகுகள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், நாசர் போன்றோர் நடித்துள்ள படம் - அக்னிச் சிறகுகள். இசை - நடராஜன் சங்கரன். தயாரிப்பு - அம்மா கிரியேஷன்ஸ். இதற்கு முன்பு மூடர் கூடம் படத்தை இயக்கியுள்ளார் நவீன். 

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுவெளியீட்டுக்குத் தயாராகும் தேவர் மகன்!

ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சரிவு!

உஷ்... ஹினா கான்!

மீண்டும் வருக... ஜெனிலியா!

DMK-விடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்: Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 1.11.25

SCROLL FOR NEXT