படம்: டிவிட்டர் கேன்ஸ் பட விழா | தங்கப்பனை விருது வென்ற ஸ்வீடிஸ் இயக்குநர் 
செய்திகள்

கேன்ஸ் பட விழா : தங்கப் பனை விருது வென்ற ஸ்வீடன் படம்

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தங்கப் பனை விருதை ஸ்வீடன் நாட்டுத் திரைப்படம் பெற்றது. 

DIN

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தங்கப் பனை விருதை ஸ்வீடன் நாட்டுத் திரைப்படம் பெற்றது. 

ஸ்வீடன் நாட்டு இயக்குநர் ரூபன் ஆஸ்டுலண்ட் இயக்கிய ‘ ட்ரையாங்கல் ஆஃப் சேட்னஸ்’ என்ற திரைப்படத்திற்கு கேன்ஸ் பட விழாவில் தங்கப்பனை விருது வழங்கப்பட்டது.

இது பேஷன் மாடல் டிசனர்கள் பற்றிய அங்கதமான திரைப்படம். இதில் ஹாரிஸ் டிக்கன்சன், சார்ல்பி தீன் கிரிக், வூடி ஹரேல்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை திரையிட்டப் பிறகு அரங்கமே 8 நிமிடம் தொடர்ந்து கைத்தட்டிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 

ரூபன் ஆஸ்டுலண்ட் முந்தைய படமான தி ஸ்கொயர் (the square) 2017இல் கேன்ஸ் திரைப்பட விழாவின் தங்கப் பனை விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

SCROLL FOR NEXT