செய்திகள்

மீண்டும் பாலிவுட் செல்லும் ஜீவா

நடிகர் ஜீவா மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் ஜீவா மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் சமீப காலங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய தோல்விகளையே சந்தித்து வருகின்றன. இதனால், புதுமுக இயக்குநர்களே ஜீவாவை தேடி செல்கின்றனர்.

இடையே, இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற நிகழ்வை மையப்படுத்தி ’83’ என்கிற படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா பாலிவுட் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் மற்றொரு பாலிவுட் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விரைவில் துவங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

ஸ்ரீ செந்தில்முருகன், ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT