எலான் மஸ்க் 
செய்திகள்

”உங்க கூகுள்பே நம்பர் அனுப்புங்க..” எலான் மஸ்க்கை கிண்டலடித்த பிரபல நடிகர்

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க்குக்கு நடிகர் சிபி சத்யராஜ் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

DIN

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க்குக்கு நடிகர் சிபி சத்யராஜ் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார். அதனைத் தொடர்ந்து டிவிட்டரில் சில மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் வைத்திருக்கும் ஃப்ளூ டிக் கணக்குகளுக்கு இனி மாதம் 8 டாலர்(ரூ.640) வசூலிக்கப்படும் என தன் டிவிட்டர் பக்கத்தில் எலான் தெரிவித்திருந்தார்.

இதனை பலரும் கண்டித்து வந்தனர். அதை பொருட்படுத்தாத எலான் மீண்டும் ‘குறைகளைச் சொல்பவர்கள் சொல்லுங்கள். ஆனால், அதற்கும் 8 டாலர் வசூலிக்கப்படும்’ என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், அதனைப் பகிர்ந்த நடிகர் சிபி சத்யராஜ் ‘உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள்’ என எலானிடம் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

SCROLL FOR NEXT