செய்திகள்

தம்பி ராமையா மகன் இயக்குநராக அறிமுகம்: படத்தின் போஸ்டர் வெளியானது! 

தம்பி ராமையாவின் மகன் - சமுத்திரக்கனி கூட்டணியில் உருவாகும் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

தம்பி ராமையாவின் மகன் - சமுத்திரக்கனி கூட்டணியில் உருவாகும் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

மனு நீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது மகன் உமாபதியை நாயகனாக வைத்து மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கினார். 

ராஜாகிளி படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கும் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தம்பி ராமைய்யா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்தும் நடித்தும் இருக்கிறார். ஆரம்பத்தில் தம்பி ராமையா இயக்கவிருந்த இந்தப் படத்தினை அவரது மகன் உமாபதி இயக்கி உள்ளார். 

தற்போது ராஜாகிளி படத்தின் புதிய இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT