செய்திகள்

’மாவீரன்’ சிவகார்த்திகேயனுக்கான படப்பிடிப்பு நிறைவு?

மாவீரன் திரைப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு உண்டான காட்சிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மாவீரன் திரைப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு உண்டான காட்சிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாவீரன்’.

நாயகியாக அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். 

இந்நிலையில், சென்னையில் வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அடுத்தாண்டு ஜனவரி வரை தொடர உள்ள நிலையில், நாயகனான சிவகார்த்திகேயனின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு டிச.10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT