சசிகுமார் / உதயநிதி ஸ்டாலின் 
செய்திகள்

சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்: உதயநிதி வெளியிடுகிறார்!

நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தினை கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களின் இயக்குநர் இரா.சரவணன் இயக்குகிறார். 

DIN

நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தினை கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களின் இயக்குநர் இரா.சரவணன் இயக்குகிறார். 

சமீபத்தில் சசிகுமாரின் நான் மிருகமாய் மாற, காரி வெளியானது. தற்போது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை முதல் பார்வை போஸ்டருடன் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். 

இது குறித்து சசிகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி... நெஞ்சுக்கு நெருக்கமான படத்தின் அறிவிப்பு நாளை... மிக்க நன்றி உதயநிதி. வெல்வோம் இரா. சரவணன்” என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT