முகப்பு
செய்திகள்

ஓடிடியிலும் பொன்னியின் செல்வனுடன் மோதும் ’நானே வருவேன்’!

பொன்னியின் செல்வன் திரைப்படமும் நானே வருவேன் படமும் ஒரே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன.

Updated On : 14 அக்டோபர், 2022 at 7:36 PM
பகிர்:

பொன்னியின் செல்வன் திரைப்படமும் நானே வருவேன் படமும் ஒரே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன.

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ படம் ஒருநாள் முன்னதாக (செப்.29) போட்டியாக  வெளியானது.

ஆனால், அப்படத்தின் கலவையான விமர்சனங்களால் பெரிய கவனத்தைப் பெறவில்லை. அதேநேரம் பிரம்மாண்டமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ உலகளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில்,  ஓடிடியிலும் போட்டியிடும் விதமாக அமேசான் ப்ரைம் தளத்தில்  ‘நானே வருவேன்’ வரும் அக்.30ம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ நவம்பர் 4ம் தேதியும் வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.