செய்திகள்

’சூர்யா 42’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

DIN

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார்.

முன்னதாக,  சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டதுடன் இப்படத்தை 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

SCROLL FOR NEXT