செய்திகள்

அஜித் ரசிகரின் படிப்பிற்கு உதவிய பிரபல இசையமைப்பாளர் - நெகிழ்ச்சி சம்பவம்

நடிகர் அஜித் குமாருடைய ரசிகரின் படிப்பிற்கு உதவிய பிரபல இசையமப்பாளரின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். 

DIN

கோயம்புத்தூரைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தன் அம்மாவின் மருத்துவ செலவுகளுக்கு நிறைய பணம் செலவழிக்க நேரிட்டதாகவும், தற்போது கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் கோரிக்கைவிடுத்தார். 

உடனடியாக ஜி.வி.பிரகாஷ் அந்த ரசிகரின் நம்பர் பெற்று கூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பி உதவியிருக்கிறார்.

இதனையடுத்து இந்த உதவியை தன் உயிர் உள்ள வரை மறக்கமாட்டேன் என அந்த ரசிகர் ஜி.வி.பிரகாஷ் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT