செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் மோதும் '13' - டீசர் குறித்து அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து நடிக்கும் 13 படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள 13 படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து ஏற்கனவே 'செல்ஃபி' என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடித்துள்ள படம் '13'. 

கே. விவேக் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் அன்ஷு பிராகபகர் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. 'சிகப்பு மஞ்சள் பச்சை' பட இசையமைப்பாளர் சித்து குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் நாளை (அக்போடபர் 20) மாலை 6.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்! உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் பலி: அவதூறு பரப்பி கைதானவர்கள் பேசும் விடியோ! | TVK | Vijay

எனக்கு மரியாதை வேண்டாமா? சிம்பு குறித்து விஜய் சேதுபதி!

விலக மறுக்கும் திரைகள்

SCROLL FOR NEXT