சன்னி லியோன் 
செய்திகள்

'அந்த நேரத்தில்..’ குழந்தைகள் இருக்கக் கூடாது: சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் குழந்தைகள் குறித்து புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.

DIN

நடிகை சன்னி லியோன் குழந்தைகள் குறித்து புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவரான சன்னி லியோன் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இந்நிலையில் அவர், 'தான் கவர்ச்சியாக நடனமாடும்போது குழந்தைகள் அருகில் இருந்தால் கண்டிப்பாக படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்.' என்று கூறியுள்ளார்.

ஆபாச படங்களில் நடித்து உலகளவில் பிரபலமடைந்த சன்னி லியோனின் இக்கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT