செய்திகள்

உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' - டீசர் குறித்து வெளியான தகவல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் பட டீசர் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. 

DIN

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் பட டீசர் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. 

தடம் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு மகிழ் திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். 

இந்தப் படத்தின் டீசர் இன்று (அக்டோபர் 23) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடம் படத்தைப் போன்று இந்தப் படமும் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசனில் சிலம்பரனுக்கு 3 தோற்றங்கள்!

கெட்டி மேளம் தொடரில் இணையும் சண்டக்கோழி நடிகர்!

எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு நிமிடத்தில் முடங்கிய மக்களவை!

இஸ்ரோவில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

பங்குச்சந்தை வீழ்ச்சி! அனைத்துத் துறைகளும் சரிவுடன் வர்த்தகம்!

SCROLL FOR NEXT