செய்திகள்

ஹாலோவீன் தினத்திற்கு மாளவிகா பகிர்ந்த அதிரடி படங்கள்!

ஹாலோவீன் தினத்திற்கு மாளவிகா மோகனான் பகிர்ந்த படத்திற்கு நவம்பர் மாதத்தில் இந்த மாதிரி புகைப்படங்களை போடாதீர்களென ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

DIN

ஹாலோவீன் தினத்திற்கு மாளவிகா மோகனான் பகிர்ந்த படத்திற்கு நவம்பர் மாதத்தில் இந்த மாதிரி புகைப்படங்களை போடாதீர்களென ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றிபெற்றது. தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். 

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்திற்கு என்றே தனியான ரசிகர்கள் இருக்கிறது. 

தற்போது வெளிநாடுகளில் கொண்டாடும் ஹாலோவீன் தினத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் மாளவிகா. அந்த வாழ்த்தில், "சிலவர் சேபில் ஆனால் தெய்வீகமாக மாற்றுங்கள். அனைவருக்கும் ஹாலோவீன் வாழ்த்துகள்" என பதிவிட்டு இருந்தார். (சில்வர் சேபில் என்பது காமிஸ் புத்தகத்தில் இடம்பெறும் ஒரு கதாப்பாத்திரம்). 

நவம்பர் மாததில் இந்த மாதிரி புகைப்படங்களை போடாதீர்களென வேடிக்கையாக ரசிகர்கள் மாளவிகாவிடம் சிலர் கமெண்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT