செய்திகள்

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் அமலா - 'கணம்' பட டிரெய்லர் வெளியானது

ஷர்வானந்த், அமலா நடித்துள்ள கணம் பட டிரெய்லர் வெளியாகி வைரலாகிவருகிறது. 

DIN

ஷர்வானந்த், அமலா நடித்துள்ள கணம் பட டிரெய்லர் வெளியாகி வைரலாகிவருகிறது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் அமலா நடித்திருக்கும் படம் கணம். ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது. 

இந்தப் படத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த ஷர்வானந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார். மேலும் சதிஷ், ரமேஷ் திலக், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் தெலுங்கில் ஒகே ஒக்க ஜீவிதம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: பூமியின் வடதுருவ காந்தப்புல நகர்வு வேகம் அதிகரிப்பு! ஏன்?

பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

2 ஆப்கன் வீரர்கள் சதம்: இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு!

தேமுதிக கூட்டணி அமைக்க தாமதம் ஏன்? பிரேமலதா பதில்!

அம்மாவுக்கு புது வீடு கட்டி பரிசளித்த நடிகை சோனியா சுரேஷ்!

SCROLL FOR NEXT