'நானே வருவேன்' திரைப்பட டீசர் வெளியீடு
நானே வருவேன் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.
செய்திகள்'நானே வருவேன்' திரைப்பட டீசர் வெளியீடு
நானே வருவேன் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.
நானே வருவேன் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இதையும் பார்க்க: வெந்து தணிந்தது காடு நாயகன் 'சிலம்பரசன்' - புகைப்படங்கள்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | எனக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்?
இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.