முகப்பு
செய்திகள்

மோகன்.ஜி-ன் ’பகாசூரன்’ வெளியீடு குறித்து அறிவிப்பு

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள  ‘பகாசூரன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள்

மோகன்.ஜி-ன் ’பகாசூரன்’ வெளியீடு குறித்து அறிவிப்பு

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள  ‘பகாசூரன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள  ‘பகாசூரன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘திரௌபதி’ ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிடப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் நட்டி(நடராஜ்), ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →