செய்திகள்

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’:ஓடிடி வெளியீடு அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

DIN

மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை - அனிருத். 

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் செப்டம்பர் 23 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: தெலங்கானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

காணும் பொங்கல்: மாநகரில் இன்று 1,500 போலீஸாா் பாதுகாப்பு

ஐ.நா. அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு

கிணத்துக்கடவு வட்டத்தில் 2 குவாரிகளுக்கான சுரங்க குத்தகைகளை நிறுத்திவைக்க கோரிக்கை

இரு நாள்களுக்குள் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு

SCROLL FOR NEXT