முகப்பு
செய்திகள்

தொலைக்காட்சியில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் அகண்டா படம்

இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அதிக வசூலை அள்ளியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம் அகண்டா. பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அதிக வசூலை அள்ளியது. சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியானது. 

இந்நிலையில் தமிழில் டப் செய்யப்பட்டுள்ள அகண்டா படம், மே 8 அன்று மாலை 4.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.