முகப்பு
செய்திகள்

கேஜிஎஃப் வில்லனுடன் மோதும் அருண் விஜய்: யானை டிரெய்லர் இதோ!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:


ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரியும் அருண் விஜயும் முதன்முதலாகக் கைகோர்த்துள்ள திரைப்படம் யானை. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரகனி, யோகி பாபு, கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டிரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் கடந்த டிசம்பரம் மாதம் வெளியானது. படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →