லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர்
லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.