செய்திகள்

சல்மான் கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

DIN

நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்தவர் தற்போது பாலிவுட்டில் கவனத்தைத் திருப்பியுள்ளார். 

இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான ’மும்பைக்கார்’, ‘மேரி கிறிஸ்துமஸ்’, ‘ஜவான்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், அமேசான் பிரைமில் வெளியான ‘ஃபார்ஸி’ இணையத் தொடரில் நடித்து வரவேற்பைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சல்மான் கான் புதிதாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேரே இஷ்க் மே 3 நாள் வசூல் இவ்வளவா?

பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்ற சமந்தா திருமணம்!

இலங்கையில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆனது!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சமந்தா - ராஜ் நிதிமோர் திருமணம்!

SCROLL FOR NEXT