செய்திகள்

அதர்வாவின் மத்தகம்: நாளை ஓடிடியில் வெளியீடு

அதர்வா நடித்துள்ள மத்தகம் வெப் தொடர் நாளை ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

DIN

அதர்வா நடித்துள்ள மத்தகம் வெப் தொடர் நாளை ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்த வெப் தொடரில் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கெளதம் மேனன், வடிவுக்கரசி, இளவரசு, திவ்யதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார்.

பிரசாத் முருகேசன் இயக்கிய இந்த வெப் தொடர், தமிழ் உள்பட 7 மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை(ஆக.18) வெளியாகிறது.

முதல்முறையாக இணையத் தொடரில் அதர்வா நடித்துள்ளார். கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT