செய்திகள்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது!

2021 ஆம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய  திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக புஷ்பா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் தேர்வாகியுள்ளார்.   

சிறந்த நடிகைக்கான விருது கங்குபாய் காத்திவாடி திரைப்படத்திற்காக ஆலியா பட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT