செய்திகள்

முத்து - மறுவெளியீட்டு டீசர்!

ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான புதிய டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

DIN

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் இப்படம் அதிகம் வசூலித்த இந்தியத் திரைப்படம் என்கிற அளவிற்கு வசூலைக் குவித்தது. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிச.8 ஆம் தேதி தொழில்நுட்ப மெறுமேற்றல் செய்யப்பட்ட ’முத்து’ திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் மறுவெளியீடு செய்ய உள்ளது. 

இந்நிலையில், இதன் டீசரைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ரஜினியின் தனிக்காட்டு ராஜா, பாபா ஆகியவை மறுவெளியீடானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை

தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு

SCROLL FOR NEXT