முகப்பு
செய்திகள்

புணே திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப் படங்கள்!

புணே சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
பகிர்:

புணே சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

22-வது புணே சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜனவரி 18 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் திரையிட இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’, சீனு ராமசாமியின் ‘இடி முழக்கம்’, ஜெயப்பிரகாஷின் ‘காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும் தேர்வாகியுள்ளன.

Advertisement

அதேபோல், மலையாள மொழியில் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’, ஜோஜி ஜார்ஜ் நடித்த ‘இரட்டா’ ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments