செய்திகள்

இளம் பெண்ணுடன் விஷால்: ரசிகரை கண்டவுடன் ஓட்டம்(விடியோ)

நடிகர் விஷால் இளம் பெண்ணுடன் வலம்வரும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

DIN

நடிகர் விஷால் இளம் பெண்ணுடன் வலம்வரும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி இயக்கும் “ரத்னம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நியூ யார்க் நகரில் இளம் பெண்ணுடன் நடிகர் விஷால் கைக்கோர்த்து நடந்து செல்லும் விடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகியுள்ளது.

அவரை விடியோ எடுத்த ரசிகரைக் கண்டவுடன் முகத்தை மூடிக் கொண்டு நடிகர் விஷால் ஓடியது இணையத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், இந்த விடியோ ஏதேனும் படத்துக்கான விளம்பரமாக இருக்கலாம் என்று எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT