முகப்பு
செய்திகள்

கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ்  தயாரித்துள்ளது. 

கேப்டன் மில்லர் படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளதாகவும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படம் வரும் ஜன. 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும்,  சென்சார் குழு  இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →