'துணிவு’ திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.
இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: '40 வயசு ஆகப்போகுதுன்னு பயமா இருக்கு..’: தனுஷ்
இந்நிலையில், இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.