செய்திகள்

நடிகர் கருணாஸ் மகள் திருமணம்

நடிகர் கருணாஸ் மகள் டயானாவுக்கு திருமணம் நடைபெற்றது.

DIN

நடிகர் கருணாஸ் மகள் டயானாவுக்கு திருமணம் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக நடித்துவருபவர் நடிகர் கருணாஸ். 

"முக்குலத்தோர் புலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தற்போது, சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், கருணாஸ் - கிரேஸ் இணையின் மகளான டயானாவுக்கும் ருத்விக் என்பவருக்கும் பெங்களூருவில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது காதல் திருமணம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT