முகப்பு
செய்திகள்

வைரலாகும் யோகி பாபுவின் லேட்டஸ்ட் போஸ்ட்!

நடிகர் யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

நடிகர் யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருந்தார்.

இந்நிலையில், வாரிசு படத்தில் நடிகர் விஜய், யோகி பாபுவுக்கு ஒரு காட்சியில் முத்தம் தருவார். அந்தக் காட்சியை யோகி பாபுவின் ரசிகர் ஒருவர் புகைப்படமாக வரைந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை நடிகர் யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காலை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, இந்த போஸ்ட்டை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபடும் பேட்டில் கையெழுத்திட்டு யோகி பாபுவுக்கு பரிசாக அளித்ததை யோகி பாபு டிவிட்டரில் பகிர்ந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →