முகப்பு
செய்திகள்

’சில்லா..சில்லா’ துணிவு பாடல் விடியோ வெளியீடு

துணிவு திரைப்படத்தின் ’சில்லா சில்லா’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

துணிவு திரைப்படத்தின் ’சில்லா சில்லா’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை  ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படம் பிப்.8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில்  வெளியானது. இந்நிலையில்,  துணிவு படத்தின் ‘சில்லா..சில்லா’ பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →