செய்திகள்

’புஷ்பா - 2’ புதிய தகவல்!

அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாகும் புஷ்பா -2 படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாகும் புஷ்பா -2 படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021 டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.

மேலும், வசூல் ரீதியாகவும் ரூ.300 கோடிக்கு வசூலித்தது.

இப்படத்தின் 2 பாகத்திற்காக பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தற்போது ‘புஷ்பா 2 - தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

2 ஆவது நாளாக மீனவா்கள் உண்ணாவிரதம்

தனியாா் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள ஆா்டிஇ தொகையை வழங்க வேண்டும்: தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா் நலச் சங்கம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT