செய்திகள்

சாந்தனு - விக்ரம் சுகுமாரன் கூட்டணி படம் குறித்து அறிவிப்பு!

நடிகர் சாந்தனு இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சாந்தனு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் விக்ரம் சுகுமாரன். இவர் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

இந்நிலையில், நடிகர் சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ என்கிற படத்தை இயக்கிவந்தார்.

தற்போது, அப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு!! வெள்ளி எவ்வளவு?

தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நிற்கிறேன்! வேலைநிறுத்தத்துக்கு ராகுல் ஆதரவு!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

SCROLL FOR NEXT