முகப்பு
செய்திகள்

'நன்றி சார்..’ அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்த மஞ்சு வாரியர்

துணிவு வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

செய்திகள்

'நன்றி சார்..’ அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்த மஞ்சு வாரியர்

துணிவு வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

துணிவு வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் வெளியீடாக ஜன.11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால்  இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும், தமிழகத்தில் முதல்நாள் வசூலில் துணிவு திரைப்படம் ரூ.17.5 கோடியையும் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியையும் குவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராமில் நடிகர் அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்து ‘நீங்களாகவே இருந்ததற்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →