முகப்பு
செய்திகள்

சசிகுமாரின் ‘அயோத்தி’ டிரைலர் வெளியீடு

சசிகுமார் நடிப்பில் உருவான ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 15 ஜனவரி, 2023 at 4:49 PM
பகிர்:

சசிகுமார் நடிப்பில் உருவான ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘அயோத்தி’.

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

Advertisement

இதில் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.