செய்திகள்

மோகன்லால் - கமல்ஹாசன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

மோகன்லால் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

DIN

மோகன்லால் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

நடிகர் மோகன்லால் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் இதன் முதல்தோற்றப் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

முன்னதாக, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மலைக்கோட்டை வாலிபன்

மோகன்லால் - கமல்ஹாசன் இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT