செய்திகள்

நாடி நரம்பெல்லாம்... நெஞ்சமே பாடலைப் பாராட்டிய செல்வராகவன்

மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே..நெஞ்சமே’ பாடலைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

DIN

மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே..நெஞ்சமே’ பாடலைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ராசாக்கண்ணு’, ‘நெஞ்சமே..நெஞ்சமே’ பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில், “தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று !! நெஞ்சமே..நெஞ்சமே ஐயா ஏ.ஆர்.ரஹ்மான். தலைவா! நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள் யுகபாரதி” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT