செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் ஃபர்ஹானா, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகின்றன.

DIN

இந்த வாரம் ஓடிடியில் ஃபர்ஹானா, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகின்றன.

நடிகர் ஆர்யா, பிரபு, சித்தி இதானி நடிப்பில் வெளியான ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம்’ நாளை ஜி5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஃபர்ஹானா’, சோனி லைவ் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

அதேபோல், நடிகர் சித்தார்த்தின் ‘டக்கர்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும்,  சாண்டி மாஸ்டர், கெளதம் வாசுதேவ் நடித்த ‘3.33’ என்ற படம் ஆஹா தளத்திலும் நாளை வெளியாகிறது.

மேலும், ‘ஸ்வீட் காரம் காபி’ என்ற இணையத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இன்று வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT