செய்திகள்

ஓடிடியில் வெளியானது தண்டட்டி!

தண்டட்டி திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.

DIN

அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் 'தண்டட்டி' படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வித்யாசமான கதைக்களத்தில் உருவான வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரிய கவனத்தைப் பெறாமல் போனது. இந்நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து: நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

SCROLL FOR NEXT