செய்திகள்

குட் நைட் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மணிகண்டனின் 'குட் நைட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

DIN

மணிகண்டனின் 'குட் நைட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கிய 'குட் நைட்' படத்தில் 'ஜெய் பீம்' பட பிரபலம் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். 'முதல் நீ முடியும் நீ' பிரபலம் மேத்தி ரகுநாத் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் ரேச்சல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குறட்டைப் பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு திரைக்கு வந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இன்னும் சில திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டுள்ளது.

இந்நிலையில், குட் நைட் படம் வருகின்ற ஜூலை 3-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளைப் போன்ற பாதுகாப்பு!

குடியிருப்பு சாலையில் உலவிய கரடி

சாரல் மழையால் பனியின் தாக்கம் குறைவு!

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT