செய்திகள்

கேப்டன் மில்லர்: தனுஷ் கூறிய புதிய அப்டேட்! 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்  வெளியாகியுள்ளது. 

DIN


நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது நடிகர் தனுஷ் ட்விட் செய்துள்ளார். 

விரைவில் படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியாகுமென தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். 

இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT