முகப்பு
செய்திகள்

’டாடா’ ஓடிடி வெளியீடு எப்போது?

டாடா ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

டாடா ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான ’டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்!

முழு கட்டுரையைப் படிக்க →