கோப்புப்படம் 
செய்திகள்

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

ராகவா லாரன்ஸ், நயன்தாரா உடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ராகவா லாரன்ஸ், நயன்தாரா உடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 வில் நடித்து வருகிறார். தொடர்ந்து அதிகாரம், ஜிகிர்தண்டா 2  படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானிசங்கர் உடன் நடித்திருக்கும் ருத்ரன் திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் ஆடை, மேயாத மான், குலு குலு போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார்  படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திகில்-நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

மேற்கு மல சாரலிலே... ரோஸ் சர்தானா

ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு பிரிண்டிங் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கண் இரண்டில் மோதி... குஷி தூபே!

SCROLL FOR NEXT