செய்திகள்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற பினோகியோ திரைப்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பினோகியோ திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பினோகியோ திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை தொடங்கியது. இந்த விழாவை இந்திய நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்நிலையில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பினோகியோ திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த துணை நடிகருக்கான விருது ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர் கே ஹூ க்யான்-க்கும், துணை நடிகைக்கான விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜேமி லீ கர்டிஸ்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையிலும், ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன. 

ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT