முகப்பு
செய்திகள்

'லியோ’ காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத்

‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளில் நடித்துமுடித்துள்ளார் சஞ்சய் தத்.

செய்திகள்

'லியோ’ காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத்

‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளில் நடித்துமுடித்துள்ளார் சஞ்சய் தத்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளில் நடித்துமுடித்துள்ளார் சஞ்சய் தத்.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சஞ்சய் தத் சில நாள்களுக்கு முன் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்நிலையில், அவருக்கான காஷ்மீர் பின்னணிக் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் அடுத்ததாக சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →