செய்திகள்

மெலிந்த தோற்றத்தில் ரோபோ சங்கர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

DIN

நடிகர் ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின், நீண்ட இடைவெளிக்குப் பின் ’மாரி’ படத்தின் மூலம் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் பேசப்படும் நடிப்பை வழங்கினார்.

தற்போது, சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரோபோ சங்கரின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவரின் இந்த திடீர் எடையிழப்பு  குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT