முகப்பு
செய்திகள்

ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செலுத்தும் தனுஷ்!

நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செய்திகள்

ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செலுத்தும் தனுஷ்!

நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தன. 

அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவர உள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஆக்‌ஷன் பாணியில் உருவாகி வருகிறது. 

இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தனுஷ் தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்திலுல் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களும் ஆக்சன் பாணி கதைகள்தான் என் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →